27 June 2024

என் பாதங்கள் கல்மீது இடறாமல்

என் பாதங்கள் கல்மீது இடாராமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    என் பாதங்கள் கல் மீது இடறாமல்

                        கண் வைத்து காப்பவரே

                        எப்பக்கம் சத்துரு முயன்றாலும்

                        நடு நின்று காப்பவரே

 

            எல்-மோஷா என்னைக் காப்பவரே

            எல்-மோஷா உருவாக்கினிரே

 

                        உருக்குலைந்த யாக்கோபென்னை

                        இஸ்ராவேலாய் மாற்றினிரே

 

1.         அக்கினி சூளையில் எரிந்தபோது

            என் பக்கம் நின்றவரே

            கருகின வாசனை இல்லாமலே

            கருத்தோடு காத்தவரே

 

2.         ஆயிரம் தடை வழி மறித்தாலும்

            கொஞ்சமும் பயமில்லையே

            அனுப்பிய தேவன் நீர் பெரியவரே

            தடையிலும் பெரியவரே

 

3.         இயேசு என்னை அழைத்தாரே

            இயேசு என்னை விடுவித்தாரே

            உருக் குலைந்த பாவி-என்னை

            நீதிமானை மாற்றினாரே

 

 

- Sammy Thangiah & John Jebaraj

 

 

https://www.youtube.com/watch?v=KX9nyUEYZfA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...