20 June 2024

தேவைகளைப் பார்க்கிலும் என் இயேசு

தேவைகளைப் பார்க்கிலும் என் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவைகளைப் பார்க்கிலும்,

            என் இயேசு பெரியவரே - 2

            கஷ்டங்களை பார்க்கிலும்,

            என் இயேசு பெரியவரே;

            சூழ்நிலையை பார்க்கிலும்,

            என் இயேசு பெரியவரே.

 

                        உயர்த்துகிறேன் பெரியவரை;

                        அல்லேலுயா, அல்லேலுயா;

                        பாடிடுவேன் பெரியவரை,

                        அல்லேலுயா, அல்லேலுயா.

 

1.         விசுவாசத்தால் நீதிமான்,

            பிழைத்திடுவான் என்றாரே - 2

            இயேசுவை நம்பினோர்,

            வெட்கம் அடைவிதில்லை; என்

            இயேசுவை நம்பினோர்,

            கைவிட படுவதில்லை - உயர்த்துகிறேன்

 

(வசனம் வாசித்தல்)

            நீர் இல்லாதவைகளை,

            இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர்,

            தேவரீர், என் தேவைகளைப் பார்க்கிலும்,

            என் சூழ்நிலையைப் பார்க்கிலும்,

            நீர் பெரியவர்.

            விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

            நீர் என்னை வெட்கப்படுத்தமாட்டீர்,

            என்னை கைவிடமாட்டீர்

            இயேசுவே, நீர் பெரியவர்,

            இயேசுவே, நீர் பெரியவர்.

 

 

- Praiselin Stephen

 

 

https://www.youtube.com/watch?v=pGNl0Psv9-M

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...