14 June 2024

தேவா உம் நாமத்தை பாடி புகழ்வேன்

தேவா உம் நாமத்தை பாடி புகழ்வேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேவா உம் நாமத்தை பாடி புகழ்வேன்

            ஆனந்தம் ஆனந்தம் - 2

            நீர் செய்த நன்மைகள் ஆயிரம்

            ஆயிரம் ஆனந்தம் ஆனந்தமே - 2

 

                        ஏழைகளின் தேவனே

                        எளியோரின் இராஜனே

                        திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

 

1.         கேரூபீன்கள் சேராபீன்கள்

            ஓய்வின்றி பாடி போற்ற

            துதிக்கு பாத்திரரே

            துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்

            மகிமைக்கு பாத்திரரே

 

2.         காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய

            அற்புத தேவன் நீரே

            அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்

            அதிசய தேவன் நீரே

 

3.         ஜாதிகள் முழங் கால்கள் முடங்கி பணிந்திடும்

            உன்னத தேவன் நீரே

            நாவுகள் யாவும் அறிக்கை செய்திடும்

            உத்தம தேவன் நீரே

 

- Pr. Chandra Sekaran

 

 

https://www.youtube.com/watch?v=818bqoUVOSw

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...