29 June 2024

துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                      துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா (7)

 

1.         தேவனே நீர் பெரியவர்

            தேவனே நீர் வல்லவர்

            தேவனே நீர் மகத்துவர்          

            தேவனே நீர் நல்லவர்

 

2.         கர்த்தர் இரக்கமுள்ளவர்

            கர்த்தர் உருக்கமானவர்

            கர்த்தர் சாந்தமுள்ளவர்

            கர்த்தர் கிருபை மிகுந்தவர்

 

3.         கர்த்தர் ஆவியானவர்

            கர்த்தரே வான் அக்கினி

            கர்த்தர் தேற்றரவாளன்

            கர்த்தர் உன்னத பலன்

 

4.         இயேசுவே நீர் இரட்சகர்

            இயேசுவே நீர் வைத்தியர்

            இயேசுவே நீர் அற்புதர்

            என்றுமே மாறாதவர்

 

5.         இயேசுவே மணவாளன்

            சீக்கிரம் வருகிறார்

            இயேசுவே வாரும் வாரும்

            ஆமென் ஆமென்

 

 

https://www.youtube.com/watch?v=pyMwM2xp_FM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...