தோத்திரத்தோடே கூடி வந்தோமே

தோத்திரத்தோடே கூடி வந்தோமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே

                        ஸ்தோத்திரம் நாதா - 2

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவகுமாரா - (2)

 

1.         அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே - (2)

            வல்லமையுள்ள தேவா

            நித்திய பிதா சமாதானப் பிரபு - 2

 

2.         பைந்தமிழாலே பாமாலை சூடி - (2)

            பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா - 2

 

3.         கண்மணி போல காத்து வந்தீரே - (2)

            கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே - 2

 

4.         யெகோவா ஷாலோமே யெகோவா ஷம்மாவே - (2)

            யெகோவா நிசியே யெகோவாயீரே - (2)

 

            யெகோவாயீரே ஸ்தோத்தரிப்பேன்

            அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்

 

 

https://www.youtube.com/watch?v=0yChXONND7Y

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு