20 June 2024

தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

                   தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

                        ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்

                        துரிதமாய் புறப்படுவோம்

 

1.         பக்திக்கு இங்கே பஞ்சமில்லை-ஆனால்

            பரலோகின் வழியைத்தான் அறியவில்லை

            இயேசுவே வழியென கூறிடுவோம்

            களங்களை தேடிச் செல்வோம்

 

2.         சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்

            பல பல ஆயிரம் இங்கு உண்டே

            கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்

            ஜாதிகள் சுதந்தரிப்போம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...