20 June 2024

கர்த்தரைப் போல தெய்வம் இல்லை

கர்த்தரைப் போல தெய்வம் இல்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          கர்த்தரைப் போல தெய்வம் இல்லை!

            கருணையாய் இதுவரை கைவிடாமாலே!

 

                        அவர் என்னை நடத்தினார்

                        என்றென்றும் நல்லவர்

            அவர் உன்னை நடத்துவார்

            என்றும் வாக்கு மாறாதவர்

 

                        ஆராதிக்கிறேன் (8) (உம்மை | தினம்)

 

 

1.         என் தலையை நிமிர்த்தினீர்

            என் இதயம் துடிக்குதே

            என் கரத்தை உயர்த்தியே

            சொல்வேன் இயேசு சிறந்தவர் - ஆராதி

 

2.         உம்மைப் போலவே

            என்னை மாற்றிடும்

            உம் அடிச்சுவடிலே

            என் பாதம் நிற்க்குதே - ஆராதி

 

 

- David Arun (9840071405)(9514485566)

 

 

https://www.youtube.com/watch?v=R37iFzlGVSI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...