தூய தூய தேவனே உமக்கே
தூய தூய
தேவனே உமக்கே
மகிமை செலுத்துகிறோம்
- 2
நித்தம்
நீதி நியாயம் செய்பவரே
மகிமை செலுத்துகிறோம்
- உமக்கே
மகிமை செலுத்துகிறோம்
நீர்
நீரே தேவன், நீர்
நீரே தேவன் - (2)
தேவாதி
தேவன் நீரே - (2)
தூய தூய
தேவனே உமக்கே
மகிமை
செலுத்துகிறோம்
1. வானிலும்
பூவிலும்
உள்ளதெல்லாம்
உந்தனின்
கரமே உருவாக்கிற்று
- 2
என்ன அழகு
என்ன மேன்மை - (2)
மகிமைக்குரியது
உம் நாமமே
2. திக்கற்ற
ஜனத்தை கைவிடமாட்டீர்
தீங்கணுகாமல்
பாதுகாப்பீர்
- 2
என்ன அன்பு
என்ன பரிவு - (2)
மகிமைக்குரியது
உம் நாமமே
3. அக்கிரமம்
நிறைந்தால்
அழிவு வரும்
சோதோமும்
கொமோராவும்
அடையாளங்கள் -
2
என்ன நீதி
என்ன நேர்மை - (2)
மகிமைக்குரியது
உம் நாமமே
https://www.youtube.com/watch?v=xH263aZXvSI
Comments
Post a Comment