எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை
எங்கள்
இயேசு வந்ததால்
என் வாழ்க்கை மாறிடுச்சி
எங்கள்
இயேசு தொட்டதால்
என் பாவம் நீங்கிடுச்சி
- 2
இயேசு
வந்தாலே என்னோடு
நின்றாலே
வாழ்க்கை
மாறுமே எல்லாம்
நடக்குமே - 2
1. பாவியாய்
ஒதுக்கப்பட்டேன்
(மிக) அற்பமாய்
எண்ணப்பட்டேன்
பிள்ளையாய்
கரம்பிடித்தீரே
என்னை அரியணை
ஏற்றினீரே - 2
உலகமே எதிர்த்து
நின்றாலும் விட்டுவிலகலையே
உறவுகள்
தள்ளி வச்சாலும்
என்னை தள்ளி வைக்கலையே
நீங்க என்னை
மறக்கவில்லை
அணைத்தீர் அன்பின்
கரத்தால் - (2)
இயேசு
வந்தாலே என்னோடு
நின்றாலே
வாழ்க்கை
மாறுமே எல்லாம்
நடக்குமே - 2
2. தூரம் போன
என்னை உந்தன் அன்பால்
கட்டி இழுத்தீர்
கரத்தால்
ஆசீர்வதித்து
என் எல்லையை விரிவாக்கினீர்
- 2
ஒன்றுமில்லா
எனக்குள்ளே உந்தன்
பாடல் தந்தீர்
செல்லா
தேசங்கள் எல்லாமே
உம்மை பாட வைத்தீர்
அற்பமான
என்னையுமே அணைத்தீர்
அன்பின் கரத்தால்
- 2
இயேசு
வந்தாலே என்னோடு
நின்றாலே
வாழ்க்கை
மாறுமே எல்லாம்
நடக்குமே - 2 - எங்கள்
- Tipu Poolingam
https://www.youtube.com/watch?v=7RLSNB6GDTo
Comments
Post a Comment