கல்வாரி இயேசுவின் இரத்தம்

கல்வாரி இயேசுவின் இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கல்வாரி இயேசுவின் இரத்தம்

                        பாய்ந்திடுதே எந்தன் உள்ளம்

                        கழுவிடுமே எந்தன் பாவம்

                        பரிசுத்தமே எந்தன் ஜீவியம்

 

1.         விலையேறப்பெற்ற உன்னதரின் இரத்தம்

            எனக்காக சிந்தப்பட்ட தூயவரின் இரத்தம்

            என்னை மீட்கும் பொருளாய் மாற்றிட

            தன்னுயிர் தந்திட்ட நீதிபரர்

 

2.         வாரினால் தாங்கொண்ணா வேதனை

            ஈட்டியால் சொல்லொண்ணா உதிரங்கள்

            அந்த கேடடடைந்தார் அழகுமிழந்தார்

            சாபத்திற்கு நீக்கி மீட்டுக் கொண்டார்

 

3.         சபையை சொந்தமாய் சம்பாதித்திட

            இரத்தத்தை கிரயமாய் தந்தீரே

            ஒடுக்கப்பட்டார் நெருக்கப்பட்டார்

            நித்திய ஜீவனின் வழியுமானார்

 

- Glory Joy

 

 

https://www.youtube.com/watch?v=BTlKpNlTEp0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு