29 June 2024

துதிக்கு பாத்திரரே துதிக்கு பாத்திரரே

துதிக்கு பாத்திரரே துதிக்கு பாத்திரரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   துதிக்கு பாத்திரரே! துதிக்குப் பாத்திரரே!

                        உம்மை வாழ்த்துகிறோம் உம்மை                                                                                            போற்றுகிறோம்

                       

1.         அற்புதர் அல்லவோ நீர்

            வல்லவர் அல்லவோ நீர்- என்றும் வாழ்த்துகிறோம்

 

2.         சிருஷ்டிகர் அல்லவோ நீர்

            மீட்பரும் நீரல்லவோ

 

3.         ஸ்தோத்திர பாத்திரரே

            மகிமையில் பூரணரே

 

4.         கட்டுகள் அறுப்பவரே

            அபிஷேகம் அளிப்பவரே

 

5.         சுகம் பெலன் அளிப்பவரே

            சாத்தானை ஜெயித்தவரே

 

6.         பாரினில் காப்பவரே

            பரலோகம் சேர்ப்பவரே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...