தேன் இனிமையிலும் இனிமை

தேன் இனிமையிலும் இனிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேன் இனிமையிலும் இனிமை

                        என் தேவாதி தேவன் அருளிய வசனமே

 

1.         துன்ப நேரத்தில் துணை வரும்

            துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும் - 2

            தனிமையில் உனைத் தாங்கிடும்

            மனக்காயம் அனைத்தையும் ஆற்றிடும்

            எந்த மனிதனும் எந்த நிலையிலும்

            படித்திட அது உகந்ததே - 2

 

2.         நல்ல பாதையில் நடந்திட

            நல் குணங்களை உனில் வளர்த்திடும்

            பரம பாதையை காட்டியே

            பரலோக வாழ்வினை ஈந்திடும்

            கால்கள் இடறி சேதம் அடைந்து

            சோர்ந்திடாமல் தூக்கிடும் - 2

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு