26 June 2024

தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்

தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்

                        இயேசு தேவா ஸ்தோத்திரம்

 

1.         ஜீவன் தந்தீர் சுகம் தந்தீர்

            தேவைகளை சந்தித்தீர்

            அன்றன்றுள்ள அப்பம் தந்தீர்

            அதிசயமாகவே நடத்தினீர் அல்லேலூயா...

 

2.         கிருபையாலே ரட்சித்தீர்

            ஆவியாலே அபிஷேகித்தீர்

            அன்பினாலே ஆட்கொண்டீர்

            உன்னத ஊழியம் தந்திட்டீர்

 

3.         உலகத் தோற்றம் முன்னமே நீர்

            முன்குறித்து அழைத்தீர்

            இம்மட்டுமாய் காத்தவரே

            இன்றும் இனியும் காப்பீரே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...