பனிக்காலம் நள்ளிரவில் பெத்லகேமின் முன்னணையில்

பனிக்காலம் நள்ளிரவில் பெத்லகேமின் முன்னணையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பனிக்காலம் நள்ளிரவில் பெத்லகேமின் முன்னணையில்

                        மனுவேலன் பாலகனாய் அவதரித்தார் ஆராதிப்போம்

 

1.         விண்தூதரே உம் வேந்தனை இம்மண்ணிலே கண்டிரோ - பனிக்காலம்

 

2.         நல் மேய்ப்பரே வான்ராஜனை உங்கள் முன்னே கண்டிரோ - பனிக்காலம்

 

 

- Mallika Duraipandian

 

 

https://www.youtube.com/watch?v=fsW_OUnYdY0

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு