என் மீட்பர் இயேசு சுமந்த சிலுவை

என் மீட்பர் இயேசு சுமந்த சிலுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   என் மீட்பர் இயேசு சுமந்த சிலுவை

                   கொடுங்கொலை ஆயுதம் அவரின் சிலுவை

                        குற்றமில்லா இயேசு சுமந்த சிலுவை

                        குற்றங்கள் போக்கும் தூய சிலுவை

 

1.         நம் இயேசு சுமந்த பாரச் சிலுவை

            பாரமாம் பாவத்தை போக்கும் சிலுவை - 2

            பரிசுத்த பாதையை காட்டிடும் சிலுவை - 2

            பரத்தினில் சேர்க்க அழைக்கும் சிலுவை - என் மீட்பர்

 

2.         பாவியாம் கள்வனுக்கு புதுவாழ்வு சிலுவை

            பாரம் சுமப்பவர்க்கு விடுதலை சிலுவை - 2

            தாகம் நிறைந்தவர்க்கு நீருற்றாம் சிலுவை - 2

            ஜீவத் தண்ணீரை சுரந்திடும் சிலுவை - என் மீட்பர்

 

3.         நொறுங்குண்ட உள்ளத்துக்கு ஆறுதல் சிலுவை

            நறுங்குண்ட இதயத்தை தேற்றிடும் சிலுவை - 2

            ஏங்கித் தவித்திடும் மனதுக்கு சிலுவை - 2

            நம் இயேசு சுமந்த மீட்கும் சிலுவை - என் மீட்பர்

                       

- Rev. S. Jayalal

 

 

https://www.youtube.com/watch?v=bt5GzjGWCN0

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு