22 June 2024

கர்த்தரின் வேளைக்காய் காத்திரு

கர்த்தரின் வேளைக்காய் காத்திரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   கர்த்தரின் வேளைக்காய் காத்திரு

                        கலங்கிடாமலே காத்திரு

                        அவர் நடத்துவார் நிச்சயமாய்

                        அவர் வேளை வரட்டும்.

 

1.         செடி வளர ஒர் காலமுண்டு

            குழந்தை உருவாகக் காலமுண்டு

            அதனதன் காலம் வரும்போது

            அவர் நடத்துவார் நீ அமர்ந்திரு - கர்த்தரின்

 

2.         காயாகுமுன்னே கனியாகுமோ

            கனியின்றி விதை உருவாகுமோ

            இரவின்றி பகல் பிறக்குமோ

            ஏற்ற வேளைக்காய் காத்திரு - கர்த்தரின்

 

3.         கர்த்தருக்கு காத்திருப்பாயானால்

            உன்னத புதுபெலனடைவாய்

            கழுகைப் போல் செட்டை அடித்துமே

            எழும்புவாய் கெம்பீரமாய் - கர்த்தரின்

 

 

 

https://www.youtube.com/watch?v=yjYri8Bv0tk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...