தூயா தூயாவே ஸ்தோத்திரம்
160.
பல்லவி
தூயா
தூயாவே ஸ்தோத்திரம்
உமக்கென்றும்
ஸ்தோத்திரம்
இன்றும்
என்றும் ஸ்தோத்திரம்
சரணங்கள்
1. அந்நியனாய்
இருந்து
அன்னையுமை
வெறுத்த
என்னையும்
மீட்டதேனோ
என்னையும்
மீட்டதேனோ - விந்தையாம்
விந்தையிதே
- தூயா
2. சுத்திகரித்து
என்னைக்
தூய ஊழியம்
செய்ய
சுத்த ஆவி
ஈந்தீரோ
சுத்த ஆவி
ஈந்தீரோ - அற்புதம்
அற்புதமே - தூயா
3. நோய்ப்
பிணி யாவுந்தீர
நேயா
உம் ஆதரவால்
காயங்கள்
சகித்தீரோ
காயங்கள்
சகித்தீரோ
- என் சொல்வேன்
ஆ! என் சொல்வேன்
- தூயா
4. ஏன்தான்
இவ்வன்பெனக்கோ
ஏதுமில்லாத
என்னில்
என்னதான்
கண்ட நீர்
என்னதான்
கண்ட நீர்
- அண்ணலே
என் அண்ணலே
- தூய
5. வருவீர்
எம்மை எடுக்க
துரையே
உம் தாசர்களும்
தரிசிக்க
தேவன் முகம்
தரிசிக்க
தேவன் முகம் - ஆனந்தம்,
ஆனந்தமே - தூயா
6. தோத்திரம்
ஏறெடுப்பேன்
பொங்குதென்
பாத்திரமே
துதியே
துதியுமக்கே
துதியே
துதியுமக்கே
- என்றுமே,
என்றென்றுமே -
தூயா
https://www.youtube.com/watch?v=D1lrjzzYBb4
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment