13 June 2024

இயேசு என்னும் நாமத்திற்கே துதியும்

இயேசு என்னும் நாமத்திற்கே துதியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   இயேசு என்னும் நாமத்திற்கே

                        துதியும் கனமும் மகிமையுமே - 2

                        அவரது நாமம் நம் அடைக்கலமே

                        அவரது நாமம் நம் ஆதாரமே - 2

 

1.         ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்

            நன்மையும் கிருபையும் நம்மை தொடரும் - 2

            வாதைகள் நம்மை அணுகிடாதே

            பொல்லாங்கு நமக்கு நேரிடாதே - 2

 

                        இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே

                        இயேசுவின் நாமம் நம் ஆதாரமே - 2

 

2.         தேவனின் வீட்டுக்கு அதிகாரியே

            மகா பிரதான ஆசாரியனே - 2

            புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே

            அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம் - 2

 

                        இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே

                        இயேசுவின் நாமம் நம் ஆதாரமே - 2

 

 

- Vaijayanthi Vasant Rajasing

 

 

https://www.youtube.com/watch?v=SUJNTTBXWRI

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...