தேவாதி தேவா திருமறை யோவா
11. இராகம்: இங்கிலீஷ் ஆதிதாளம்
பல்லவி
தேவாதி
தேவா, திருமறை
யோவா
சிறியனுக்
கிரங்காய்
தேவா.
சரணங்கள்
1. வா, வா, ஜீவா; மகிமைச்
சொரூபா,
மலர் முகம்
காட்டிட வாவே - தேவாதி
2. ஆயத்தமான
அகம் எனக்கிருக்க,
ஆவியின்
பெலத்தால் ஜெயிக்க - தேவாதி
3. ஞானத்தின்
ஊற்றில் நன்குறப்
பருக
நலிந்த
என் விசுவாசம்
பெருக - தேவாதி
4. அற்புத
ஞான அருணோதயமே
அருள் முகப் பிரபை
தா, ஐயா - தேவாதி
5. புகழ் உரை
வேதப் புதிய உணவால்
புதுப்பெலன்
அடைவேனாக
- தேவாதி
- A.P.
https://www.youtube.com/watch?v=WzraQ5E7HAk
Comments
Post a Comment