26 June 2024

தோத்திரப் பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு

தோத்திரப் பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு

                        துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

 

1.         சுகம் தந்தீரே நன்றி ஐயா

            பெலன் தந்தீரே நன்றி ஐயா

 

2.         உணவு தந்தீர் நன்றி ஐயா

            உடையும் தந்தீர் நன்றி ஐயா

 

3.         அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா

            அரவணைத்தீர் நன்றி ஐயா

 

4.         கூட வைத்தீர் நன்றி ஐயா

            பாட வைத்தீர் நன்றி ஐயா

 

5.         அபிஷேகித்தீர் நன்றி ஐயா

            அனலாக்கினீர் நன்றி ஐயா

 

6.         இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா

            இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

 

 

https://www.youtube.com/watch?v=9BPA63oVzTU

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...