நான் எங்கு போவேனோ-
நான்
எங்கு போவேனோ
- 2
தேடி
வந்தவரே உம்மை
நான்
எப்படி
மறப்பேனோ
- உம்மை
எப்படி
மறப்பேனோ
1. உலகம் தோன்றும்
முன்னே என்னை கருவில்
தெரிந்தவரே
கால்கள்
தடுமாறும் போது
என்னை உம் தோளில்
சுமந்தவரே - 2
ஆபத்து
காலத்திலே என்னுடன்
கூட இருந்தவரே
கோடி
ஸ்தோத்திரமே
- இயேசைய்யா
உம்மையே
தொழுதிடுவேன்
- 2
2. உற்றாரும்
உறவினர்கள் “நீ
யாரென்று”
கேட்ட காலமுண்டு
“ஒன்றுக்கும்
உதவாதவன்” என்று
சொன்ன நேரமுண்டு
- 2
நினைத்துப்
பார்ப்பதற்கும்
மேலாக என்னை உயர்த்தினீரே
ஆயிரம்
நாவு போதாதே
- உம்மை
என்றும்
போற்றிடவே - 2
- Dr. Rufert. S
https://www.youtube.com/watch?v=QPGIOHzdPg0
Comments
Post a Comment