தேவாதி தேவனுக்கு நமோ நமோ

தேவாதி தேவனுக்கு நமோ நமோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவாதி தேவனுக்கு நமோ நமோ

                        ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

1.         சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே

            சர்வேசு நாதனே நமோ நமோ - 2

            ஆ... அல்லேலுாயா (4)

2.         விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே

            எனையாளும் தெய்வமே நமோ நமோ - 2

             ஆ... அல்லேலுாயா (4)

3.         யெகோவா தேவனே யெகோவா நிசியே

            யெகோவா ஷம்மாவே நமோ நமோ - 2

            ஆ... அல்லேலுாயா (4)

4.         ஆத்தும நேசரே ஆரூயிர் நண்பரே

            ஆனந்த ராகமே நமோ நமோ - 2

            ஆ... அல்லேலுாயா (4)


5.         திரியேசு தேவனே மகத்துவ ராஜனே

            மன்னாதி மன்னனே நமோ நமோ - 2

            ஆ... அல்லேலுாயா (4)

6.         காட்டு மரங்களில் கிச்சிலியானவரே

            ஊற்றுண்ட தைலமே நமோ நமோ - 2

            ஆ... அல்லேலுாயா (4)

 

 

- பால் தங்கையா

 

 

https://www.youtube.com/watch?v=5VZ2dBbyrhM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு