தேவாதி தேவன் இராஜாதி இராஜன் இயேசு

தேவாதி தேவன் இராஜாதி இராஜன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தேவாதி தேவன் இராஜாதி ராஜன்

                        இயேசு என் தேவன் - 2

                        இயேசு... 3 இயேசு என் தேவன் - 2

 

1.          உன்னதத்தில் வாசம் செய்யும் உத்தமரே

            நீர் என் உள்ளத்தில் இருப்பதால் ஸ்தோத்திரம்

            வானாதி வானங்களின் சிருஷ்டிகரே

            உந்தன் வார்த்தையினால்

            தேற்றுவதால் ஸ்தோத்திரம் - 2 - தேவாதி

 

2.         யோர்தானின் பெருவெள்ளம் நேரத்திலே

            என்னைக் காத்திட

            அன்புக்காய் ஸ்தோத்திரம்

            எரிகோவின் மதில்களை தகர்த்திட்டீரே

            என்றும் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம் - தேவாதி

 

3.         தந்தை தாய் ஜனங்கள் கைவிட்டாலும்

            என்னை கைவிடா நேசரே ஸ்தோத்திரம்

            உலகத்தின் முடிவு பரியந்தம்

            உந்தன் விலகாத அன்புக்காய் ஸ்தோத்திரம் - தேவாதி

 

4.         சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே

            உம்மை வருகையில் காண்பேனே ஸ்தோத்திரம்

            என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு

            நித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம் - தேவாதி  

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு