நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை

நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   நீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை

                        நினைத்து நிறைவேற்றுவீர் - 2

                        மறவாமல் நினைப்பவரே இயேசையா

                        நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப

 

1.         உடன்படிக்கையின் தேவன்

            உம் உண்மையில் பிசகாதவர் - 2

            (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்

            என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் - 2

 

                        மறவாமல் நினைப்பவரே இயேசையா

                        நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப

 

2.         சொன்னதை செய்துமுடிப்பீர்

            நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் - 2

            என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்

            என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் - 2

 

                        மறவாமல் நினைப்பவரே இயேசையா

                        நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப

 

 

- Joseph Aldrin

 

 

https://www.youtube.com/watch?v=wyKdVPVnP_g

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே