வானத்தின் கீழிருக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும்

வானத்தின் கீழிருக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   வானத்தின் கீழிருக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும்

                        காலமுண்டு ஒவ்வொரு காலமுண்டு - 2

 

1.         பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு

            நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்கிட ஒரு காலமுண்டு

            அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு

            புலம்ப ஒரு காலமுண்டு, நடனம் பண்ணிட காலமுண்டு

                        தேவன் அதினதின் காலத்திலே

                        சகலத்தை நேர்த்தியாய் செய்கிறார் - 2

                        நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்

                        விலையேறப்பெற்றது

                        நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும்

                        வீணாக்கக்கூடாது - 2

 

2.         குறித்த காலத்திலே ஜலபிரலயம் வந்தது

            குறித்த காலத்திலே ஆபிரகாம் குமாரன் பிறந்தான்

            குறித்த காலத்திலே கிறிஸ்துவும் உதித்தார்

            குறித்த காலத்திலே கிறிஸ்து மீண்டும் வந்திடுவார்

                        தேவன் அதினதின் காலத்திலே

                        சகலத்தையும் நேர்த்தியாய் செய்கிறார் - 2

                        நம் கையிலுள்ள பணம்போல் நேரத்தை

                        எண்ணி எண்ணி செலவிடுவோம் - 2

                        இயேசுவுக்காய் செலவிடும் - வானத்தின்

 

 

- SHERWIN JOSHUA

 

 

 

https://www.youtube.com/watch?v=BK1P8Hj3nNQ

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு