19 June 2024

வாங்க பாடலாம் பிறப்பின் செய்தியை

வாங்க பாடலாம் பிறப்பின் செய்தியை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வாங்க பாடலாம் பிறப்பின் செய்தியை

                        அது மகாராஜனின் பிறந்த சம்பவம்

                        மொத்த உலகத்துக்கு நல்ல சம்பவம்

                        தீயோர் நடுங்க தரமான சம்பவம்

 

1.         துயரத்தை நீக்க வந்த சம்பவம்

            துணையாய் நம்மில் வந்த சம்பவம்

            பாவத்தை போக்க வந்த சம்பவம்

            தன்னையே கொடுக்க வந்த சம்பவம்

 

2.         அன்பில் நிலையான சம்பவம்

            அன்பே தெய்வமான சம்பவம்

            மனிதனை மீட்க வந்த சம்பவம்

            தெய்வம் மனிதனான சம்பவம்

 

 

- Edwin Prabhu M

 

 

https://www.youtube.com/watch?v=CyV0tLh9d98

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...