26 June 2024

தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்-1

தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்

                        ஆண்டவர் உன்னை மறப்பதில்லை

                        அல்லேலூயா (2) அல்லேலூயா

 

1.         உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்

            உருக்கமும் இரக்கமும் உள்ளவர்

            ஆற்றிடுவார் சுகமாக்கிடுவார்

            தேற்றி அணைத்து சுமந்திடுவார்

 

2.         சிறுமையும் எளிமையுள்ள உன்னை

            நினைப்பவர் யார் என்று கலங்கிடாதே

            தாழ்வில் உன்னை நினைத்திடுவார்

            தாங்கியே தப்புவிப்பார்

 

3.         வாழ்விலே நினைப்போம் என்று சொன்னவர்

            தாழ்விலே உன்னை மறந்தனரோ

            யோசனையில் பெரியவரே

            யோசேப்பின் தேவன் உயர்த்திடுவார்

 

4.         கள்வனை நினைத்த கருணை கர்த்தரின்

            கல்வாரி சிலுவையை நோக்கிப் பார்

            கல்மனம் உருக்கிடும் கர்த்தரின் அன்பு

            தள்ளாது உன்னை அணைத்திடுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...