24 September 2018

பரத்திலே இருந்துதான்


60. Winchester New                                                  (376)   L.M.

"Vom Himmel hoch da komm ich"

1.       “பரத்திலே இருந்துதான்
            அனுப்பப்பட்ட தூதன் நான்,
            நற்செய்தி அறிவிக்கிறேன்,
            பயப்படாதிருங்களேன்”.

2.         “இதோ! எல்லா ஜனத்துக்கும்
            மிகுந்த நன்மையாய் வரும்
            சந்தோஷத்தைக் களிப்புடன்
            நான் கூறும் சுவிசேஷகன்”.

3.         “இன்றுங்கள் கர்த்தரானவர்
            மேசியா, உங்கள் ரட்சகர்
            தாவீதின் ஊரில் திக்கில்லார்
            ரட்சிப்புக்காக ஜென்மித்தார்”.

4.         “பரத்திலே நாம் ஏகமாய்
            இனி இருக்கத் தக்கதாய்
            இக்கட்டும் பாவமும் எல்லாம்
            இம்மீட்பரால் நிவிர்த்தியாம்”.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...