24 September 2018

ஊதும் தெய்வாவியை


Breathe on me Breath of God
Carlisle

274                                                       S.M.

1.       ஊதும், தெய்வாவியை;
                        புத்துயிர் நிரம்ப;
            நாதா என் வாஞ்சை செய்கையில்
                        உம்மைப்போல் ஆகிட.

2.         ஊதும், தெய்வாவியை;
                        தூய்மையால் நிரம்ப;
            உம்மில் ஒன்றாகி யாவையும்
                        சகிக்கச் செய்திட.

3.         ஊதும், தெய்வாவியை;
                        முற்றும் ஆட்கொள்ளுவீர்;
            தீதான தேகம் மனதில்
                        வானாக்கினி மூட்டுவீர்.

4.         ஊதும், தெய்வாவியை;
                        சாகேன் நான் என்றுமாய்;
            சதாவாய் வாழ்வேன் உம்மோடு
                        பூரண ஜீவியாய்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...