22 September 2018

ஆத்துமாவே உன்னையும்

ஞாபா:46

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

46. German Hymn (Pleyel)                                       (372)   7s

 

"Gratitude"

 

1.       ஆத்துமாவே, உன்னையும்

          மற்றெல்லாப் படைப்பையும்

            ஞானமாய்ச் செய்தோருக்கு

            வாழ்த்தல் செய்து கொண்டிரு.

 

2.         பாவக்கேட்டில் நின்றுன்னை

            மீட்ட வல்ல தேவனை

            நன்றியோ டாராதித்து

            நித்தம் துதி செலுத்து.

 

3.         காலத்துக்கு ஏற்றதாய்

            காத்துனக்கு நேசமாய்

            அருள் செய்த கர்த்தரை

            பக்தியோடு நீ நினை.

 

4.         ஸ்தோத்திரித்து, என்றுமே

            நல்ல பிள்ளை போலவே

            நாதனுக்குக் கீழ்ப்படு

            தோத்திரித்துக் கொண்டிரு.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...