21 September 2018

இயேசு கற்பித்தார்


Jesus bids us shine
SS 1138

239                                                     5, 5, 6, 5, 6, 5, 6, 5

1.       இயேசு கற்பித்தார்
                        ஒளி வீசவே,
            சிறு தீபம் போல
                        இருள் நீக்கவே;
            அந்தகார லோகில்
                        ஒளி வீசுவோம்
            அங்கும் இங்கும் எங்கும்
                        பிரகாசிப்போம்.

2.         முதல் அவர்க்காய்
                        ஒளி வீசுவோம்;
            ஒளி மங்கிடாமல்
                        காத்துக்கொள்ளுவோம்;
            இயேசு நோக்கிப் பார்க்க
                        ஒளி வீசுவோம்.
            அங்கும் இங்கும் எங்கும்
                        பிரகாசிப்போம்.

3.         பிறர் நன்மைக்கும்
                        ஒளி வீசுவோம்;
            உலகின் மா இருள்
                        நீக்க முயல்வோம்;
            பாவம் சாபம் யாவும்
                        பறந்தோடிப்போம்;
            அங்கும் இங்கும் எங்கும்
                        பிரகாசிப்போம்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...