15 September 2018

அமைதி அன்பின் ஸ்வாமியே

பாமாலை:233

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

O God of love O God of peace

Rockingham

 

233                                                                                  L.M.

 

1.       அமைதி அன்பின் ஸ்வாமியே,

            இப்பாரில் யுத்தம் மூண்டதே;

            விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,

            பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

 

2.         எம் முன்னோர் காலம் தேவரீர்

            செய்த மா கிரியை நினைப்பீர்;

            எம் பாவம் நினையாதேயும்-

            பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

 

3.         நீர்தாம் சகாயம் நம்பிக்கை;

            கடைப்பிடிப்போம் உம் வாக்கை;

            வீண் ஆகாதே யார் வேண்டலும்;

            பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

 

4.         விண் தூதர் தூயோர் அன்பினில்

            இசைந்தே வாழும் மோட்சத்தில்

            உம் அடியாரைச் சேர்த்திடும்;

            பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...