நான் பாவிதான் ஆனாலும் நீர்
Just as I am without one ples
Misericordia. Troyte's Chant
292 8,
8, 8, 6
1.
நான் பாவிதான், - ஆனாலும் நீர்
மாசற்ற
இரத்தம் சிந்தினீர்;
'வா'
என்று என்னை அழைத்தீர்;
என் மீட்பரே, வந்தேன்.
2. நான்
பாவிதான், - என் நெஞ்சிலே
கறை
பிடித்துக் கெட்டேனே
என்
கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
3. நான்
பாவிதான், - மா பயத்தால்
திகைத்து,
பாவப் பாரத்தால்
அமிழ்ந்து
மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
4. நான்
பாவிதான், - மெய்யாயினும்
சீர்,
நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு
உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
5. நான்
பாவிதான், - இரங்குவீர்,
அணைத்து,
காத்து, ரட்சிப்பீர்,
அருளாம்
செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
6. நான்
பாவிதான், - அன்பாக நீர்
நீங்கா
தடைகள் நீக்கினீர்;
உமக்கு
சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Comments
Post a Comment