30 October 2018

லோகம் ஆளும் ஆண்டவர்


278. Innocents, St. Bees                       7s.

"Prayer for the bride and bridegroom"

1.         லோகம் ஆளும் ஆண்டவர்,
            ஆணும் பெண்ணும் செய்தனர்,
            இரு பேரும் வாழவே
            ஆசீர்வாதம் தந்தாரே.

2.         ஆதலால் விவாகமே
            மேன்மையுள்ள தாயிற்றே;
            இந்த நன்மைக்காகவும்
            ஸ்தோத்திரம் உண்டாகவும்.

3.         தேவ வாக்குக் கேற்றதாய்
            விசுவாச முள்ளோராய்
            நடப்போர்க்கு நன்மையே
            தவறா தளிப்பாரே.

4.         இந்த இரு பேரையும்
            கர்த்தரே புகழ்ச்சியே
            இவரால் புகழ்ச்சியே
            தேவரீர்க்குண்டாகவே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...