30 October 2018

மா அன்புள்ள யேசுவே


269. Vienna                      (423)   7s.

"Prayer for victory"

1.         மா அன்புள்ள யேசுவே
            மானிடர்கள் பேரிலே
            நீர் இரங்கி, யாரையும்
            சீர்படுத்தி ரட்சியும்.

2.         தேவரீர் ஜெயங் கொண்டீர்,
            அதைக் கூறப் பண்ணினீர்;
            மீட்கப்பட்ட யாருக்கும்
            வெற்றியில் பங்களியும்.

3.         எங்கும் மானிடர்களே
            தங்கள் கேட்டைக் காணவே
            புத்தியைக் கடாட்சியும்,
            கேட்டை நீக்கி ரட்சியும்.

4.         சத்ய சுவிசேஷத்தை,
            தேவரீரின் தயவை
            மாந்தர் யாரும் பற்றவே
            செய்யும்; நல்ல மீட்பரே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...