இளைஞர் சேரட்டும்


294. St. Michael, Badea               S.M.

"Suffer the children to come"

1.        “இளைஞர் சேரட்டும்
                        தடுக்கவே வேண்டாம்;
            பரத்திலே சுதந்தரம்
                        இவர்களுக்குண்டாம்”.

2.         என்றேக உரைத்து
                        அன்பாக ஏந்தினார்;
            அவர்கள் மேலே கரத்தை
                        வைத்தாசீர்வதித்தார்.

3.         யேசுவே; தயவாய்
                        என்னையும் ஏந்திடும்,
            உம்மோடு நானும் நித்யமாய்
                        மகிழச் செய்திடும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு