27 October 2018

ஆத்துமாவே உன்னை ஜோடி

ஞாபா:250

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

250. St. Raphael                                                                    8, 7, 8, 7, 4, 7.

 

"schmucke dich, o liebe seele"

 

1.       ஆத்துமாவே, உன்னை ஜோடி;

                        துக்கம் யாவையும் விடு;

            மீட்பர் சமுகத்தைத் தேடி

                        சேர ஜாக்ரதைப்படு;

                                    கர்த்தர் உன்னை

                        பந்திக்கு அழைக்கிறார்.

 

2.         இந்தப் போஜனத்தின்மேலே

                        வாஞ்சையாய் இருக்கிறேன்;

            உம்மையே, இம்மானுவேலே,

                        பக்தியாய் உட்கொள்ளுவேன்,

                                    தேவரீரே

                        ஜீவ அப்பமானவர்.

 

3.         மாசில்லாத ரத்தத்தாலே

                        என்னை அன்பாய் ரட்சித்தீர்;

            அதை மா இரக்கத்தாலே

                        நெஞ்சத்துக்கு ஈகிறீர்;

                                    இந்தப் பானம்

                        என்னைப் பெலப்படுத்தும்

 

4.         உம்முடைய சாவின் லாபம்

                        மாட்சிமை மிகுந்தது;

            என்னிடத்திலுள்ள சாபம்

                        உம்மால்தானே நீங்கிற்று;

                                    இதை எண்ணி

                        உம்மை அன்பாய்ப் போற்றுவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...