30 October 2018

இம்மட்டும் ஜீவன் தந்த


281. Arg                                                                                 7s.

"Nun lasst uns gehn und treten"

1.         இம்மட்டும் ஜீவன் தந்த
            கர்த்தாவை அத்தியந்த
            பக்தி விநயமாக
            பாடித் துதிப்போமாக.

2.         திக்கற்றவரைக் காரும்,
            நோயாளிகளைப் பாரும்,
            துக்கித்தவரைத் தேற்றும்,
            சாவோரைக் கரையேற்றும்.

3.         பரத்துக்கு நேராக
            நடக்கும்படியாக
            அடியாரை எந்நாளும்
            தேவாவியாலே ஆளும்.

4.         அடியார் அத்தியந்த
            பணிவாய்க் கேட்டு வந்த
            நன்மைகளை அன்பாக
            அருளிச் செய்வீராக.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...