25 October 2018

அருள் நாதா நம்பி வந்தேன்

ஞாபா:205

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

205. Trust, Bullinger - St. Helen's                                       8, 5, 8, 3.

 

"I am trusting Thee Lord Jesus"

 

1.       அருள் நாதா, நம்பி வந்தேன்,

                        நோக்கக் கடவீர்.

            கைமாறின்றி என்னை முற்றும்

                        ரக்ஷிப்பீர்.

 

2.         தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்

                        திருப் பாதத்தில்;

            பாவ மன்னிப்பருள்வீர் இந்

                        நேரத்தில்.

 

3.         தூய்மை வேண்டி நம்பி வந்தேன்

                        உந்தன் ஆவியால்;

            சுத்தி செய்வீர் மாசில்லாத

                        ரத்தத்தால்.

 

4.         துணை வேண்டி நம்பி வந்தேன்,

                        பாதை காட்டுவீர்;

            திர்ப்தி செய்து, நித்தம் நன்மை

                        நல்குவீர்.

 

5.         சக்தி வேண்டி நம்பி வந்தேன்;

                        ஞான பெலனும்;

            அக்னி நாவும் வல்ல வாக்கும்

                        ஈந்திடும்.

 

6.         யேசு நாதா நம்பி வந்தேன்

                        தவறாமலே,

            என்னை என்றும் தாங்கி நின்று

                        காருமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...