உம்மாலேதான் என் யேசுவே


251. Abridge, Leicester 

St. Flavian                                              C.M.

"O Jesu, meine Wonne"

1.         உம்மாலேதான் என் யேசுவே,
                        ரட்சிக்கப்படுவேன்;
            உம்மாலேதான் பேரின்பத்தை
                        அடைந்து களிப்பேன்.

2.         இப்பந்தியில் நீர் ஈவது
                        பரம அமிர்தம்;
            இனி நான் பெற்றுக்கொள்வது
                        அனந்த பாக்கியம்.

3.         இவ்வேழை அடியேனுக்கு
                        சந்தோஷத்தைத் தந்தீர்;
            இக்கட்டு வரும்பொழுது,
                        நீர் என்னைத் தேற்றுவீர்.

4.         பூமியில் தங்கும் அளவும்
                        உம்மையே பற்றுவேன்;
            எவ்வேளையும் எவ்விடமும்
                        நான் உம்மைப் போற்றுவேன்.



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு