சபையின் அஸ்திபாரம்
239. Aurelia 7s,
6s, 8l.
"The Church's one foundation"
1. சபையின் அஸ்திபாரம்
நம்
மீட்பர் கிறிஸ்துவே
சபையின்
ஜன்மாதாரம்,
அவரின்
வார்த்தையே;
தம்
மணவாட்டியாக
வந்ததைத்
தேடினார்.
தமக்குச்
சொந்தமாக
மரித்ததைக்
கொண்டார்.
2. எத்தேசத்தார்
சேர்ந்தாலும்,
சபை
ஒன்றே ஒன்றாம்;
ஒரே
விஸ்வாசத்தாலும்
ஒரே
ரட்சிப்புண்டாம்;
ஒரே
தெய்வீக நாமம்
சபையை
இணைக்கும்;
ஓர்
திவ்ய ஞானாகாரம்
பக்தரைப்
போஷிக்கும்.
3. புறத்தியார்
விரோதம்
பயத்தை
உறுத்தும்;
உள்ளானவரின்
த்ரோகம்
கிலேசப்படுத்தும்;
பக்தர்
ஓயாத சத்தம்
'எம்மட்டும்?'
என்பதாம்;
ராவில்
நிலைத்த துக்கம்
காலையில்
களிப்பாம்.
4. மேலான
வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று;
போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து,
மாட்சிமை
அடையும்
பரியந்தம்
இன்னா
உழைப்பிலும்
நீங்காத
சமாதானம்
மெய்ச்சபை
வாஞ்சிக்கும்.
Comments
Post a Comment