பிதாவே மெய் விவாகத்தை
273. Luther, Brk 8,
7, 8, 7, 8, 8, 7.
"Herr Gott, der du den Ehestand"
1. பிதாவே மெய் விவாகத்தை
கற்பித்துக் காத்து வந்தீர்
நீர் அதினாலே
மாந்தரை
இணைத்து
வாழ்வைத் தந்தீர்;
அதற்கெப்போதும்
கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்
தாமே வரப்பண்ணும்.
2. நன்னாளிலும் துன்னாளிலும்
மனம்
பொருந்தச் செய்யும்;
இவர்கள் இருபேரையும்
அன்பில்
நிலைக்கப்பண்ணும்;
உம்மை முன்னிட்டு
ஏதெதை
செய்வார்களோ;
நீரே அதை
நன்றாக
வாய்க்கப்பண்ணும்.
3. ஆ! ஜீவ ஊற்றாம்
யேசுவே,
நீர்
ஜீவன் ஈகிறீரே;
ஆத்துமத்தையும்
நித்தமே
நீர்
தேற்றி நிற்கிறீரே;
ஆ! ஞான மணவாளனே,
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல்
ஒன்றும் இல்லை.
Comments
Post a Comment