31 October 2018

இங்கே நொந்து கொள்கிறோம்


300. Rejoicing. Joyful.            7, 7, 6, 6, 6, 6, 7.

"Here we suffer grief and pain"

1.         இங்கே நொந்து கொள்கிறோம்
            கூடிப் பின்பு நீங்குவோம்,
                        அங்கென்றும் நீங்கிடோம்.

                                    ஆ, அதுவே இன்பம்
                                    இன்பம், இன்பம், இன்பம்!
                                    ஆ, அதுவே இன்பம்
                                    விண்ணில் என்றும் தங்குவோம்.

2.         தேவ தாசர் யாவரும்
            தூய மோட்ச வாசரும்
                        அங்கொன்றாய்ப்பாடுவோம் - ஆ, அதுவே

3.         பள்ளிக்கூடம் யாவிலும்
            உள்ள நல்ல பாலரும்
                        அங்கென்றும் தங்குவார்.           - ஆ, அதுவே

4.         எங்கள் நல் உபாத்திமார்,
            நேசமுள்ள குருமார்
                        நீங்காமல் தங்குவார்.                - ஆ, அதுவே

5.         மா சந்தோஷங் கொள்ளுவோம்
            யேசுவை நாம் காணுவோம்
                        சிம்மாசனத்தின் மேல்.              - ஆ, அதுவே

6.         அங்கெல்லாரும் கூடுவோம்
            கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
                        ஓயாமல் பாடுவோம்.                   - ஆ, அதுவே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...