19 September 2018

ஆறுதலின் மகனாம்

பாமாலை:151

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Brightly did the Light Divine

Vienna

 

151                                                                           7, 7, 7, 7

 

1.       'ஆறுதலின் மகனாம்'

            என்னும் நாமம் பெற்றோனாம்

            பக்தன் செய்கை வாக்கிலே

            திவ்விய ஒளி வீசிற்றே.

 

2.         தெய்வ அருள் பெற்றவன்

            மா சந்தோஷம் கொண்டனன்;

            வார்த்தை கேட்டநேகரும்

            சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்.

 

3.         பவுல் பர்னபாவையும்

            ஊழியத்திற்கழைத்தும்

            வல்ல ஞான வரத்தை

            ஈந்திர், தூய ஆவியே.

 

4.         கிறிஸ்து வலப் பக்கமாய்

            நாங்களும் மாசற்றோராய்

            நிற்க எங்கள் நெஞ்சையும்

            தேவரீரே நிரப்பும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...