20 September 2018

பிதாவே மா தயாபரா


31. Rivaulx                                                                (368)   L.M.

"Father of all, whose love profound"

1.         பிதாவே, மா தயாபரா,
            ரட்சிப்பின் ஆதிகாரணா,
            சிம்மாசனமுன் தாழுவேன்;
            அன்பாக மன்னிப் பீயுமேன்.

2.         பிதாவின் வார்த்தை மைந்தனே,
            தீர்க்கர், ஆசார்யர், ராயரே,
            சிம்மாசனமுன் தாழுவேன்;
            ரட்சண்ய அருள் ஈயுமேன்.

3.         அநாதி ஆவி, உம்மாலே
            மரித்த ஆன்மா உய்யுமே;
            சிம்மாசன முன் தாழுவேன்;
            தெய்வீக ஜீவன் ஈயுமேன்.

4.         பிதா குமாரன் ஆவியே,
            த்ரியேகரான தேவனே,
            சிம்மாசன முன் தாழுவேன்;
            அன்பருள் ஜீவன் ஈயுமேன்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...