மனு சுதா எம் வீரா

மனு சுதா எம் வீரா வல்ல அன்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

O Son of Man Our Hero

 

Londonderry

 

269                                                                 11, 10, 11, 10 D.

 

1.       மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!

                        உம் தொண்டரே இப்பாரில் தீரராம்,

            எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!

                        உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.

 

2.         மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,

                        சத்திய வார்த்தை நீர் அருளினீர்,

            அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,

                        வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.

 

3.         பாலியர் போதகா, இளைஞர் நேசா!

                        மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்,

            நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!

                        எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.

 

4.         ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,

                        எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;

            செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!

                        இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே