யோர்தான் விட்டேறி மனுஷ


The Son of Man from Jordan rose

Irish

181                                      C.M.

1.         யோர்தான் விட்டேறி, மனுஷ
                        குமாரன் ஜெபித்தார்;
            வானின்றப் போதிறங்கின
                        புறா உருக் கண்டார்.

2.         நல்லாவி அபிஷேகமாய்
                        அவர்மேல் தங்கினார்;
            'என் நேச மைந்தன்' என்பதாய்
                        பிதா விளம்பினார்.

3.         அவ்வாறு, ஸ்நானத்தால் புது
                        பிறப்பை அடைந்தார்,
            மெய்த் தெய்வ புத்திரர் என்று
                        விஸ்வாசத்தால் காண்பார்.

4.         கபடில்லாப் புறாத் தன்மை
                        தரிக்கப்படுவார்;
            நல்லாவி தங்கள் உள்ளத்தை
                        நடத்தப் பெறுவார்.

5.         உம் ரத்த ஊற்றால் பாவத்தை
                        நீக்கின கிறிஸ்துவே,
            தூய்மையோரான தாசரை
                        தற்காத்துக் கொள்ளுமே.

6.         சீர்கெட்ட லோகம் மீட்டோரே,
                        பிதா ஆவியையும்
            உம்மோடு ஏகராகவே
                        என்றென்றும் துதிப்போம்.

(183, 299-301 பாக்களும் பொருந்தமானவை)

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு