யெகோவா யெகோவா யெகோவா


Bavarian 90

மங்கள கவிகள்: 6                       

            யெகோவா! யெகோவா! யெகோவா
                                    உமக்கென்றும் துதி இஸ்தோத்திரம்
                        ஆமென், ஆமென்.
                        நீர் சொல்ல முழு லோகமும்
            தூளாய்ப் போம்; அம்மட்டுக்கும்
                        இங்கொலிக்கும் பாடல்;
            நீர் சுத்தர் சுத்தர் சுத்தர் என்றாடல்,
                        அல்லேலூயா, அல்லேலூயா.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே