தீராத தாகத்தால்
I hunger and I thirst
Dolomite Chant, Quam
Dilecta
193 6, 6, 6, 6
1. தீராத தாகத்தால்
என்
உள்ளம் தொய்ந்ததே,
ஆ,
ஜீவ தண்ணீரால்
தேற்றும்
நல் மீட்பரே.
2. விடாய்த்த
பூமியில்
என்
பசி ஆற்றுமே;
நீர்
போஷிக்காவிடில்,
திக்கற்றுச்
சாவேனே.
3. தெய்வீக
போஜனம்
மெய்
மன்னா தேவரீர்;
மண்ணோரின்
அமிர்தம்
என்
ஜீவ ஊற்று நீர்.
4. உம்
தூய ரத்தத்தால்,
எம்
பாவம் போக்கினீர்;
உம்
திரு மாம்சத்தால்
ஆன்மாவைப்
போஷிப்பீர்.
5. மா
திவ்விய ஐக்கியத்தை
இதால்
உண்டாக்குவீர்;
மேலான
பாக்கியத்தை
ஏராளமாக்குவீர்.
6. இவ்வருள்
பந்தியில்
பிரசன்னமாகுமே;
என்
ஏழை நெஞ்சத்தில்
எப்போதும்
தங்குமே.
Comments
Post a Comment