திவ்விய பாலன் பிறந்தீரே
Love Divine. Laus Deo
64 8,
7, 8, 7
1. திவ்விய
பாலன் பிறந்தீரே
கன்னி
மாதா மைந்தன் நீர்
ஏழைக் கோலம் எடுத்தீரே;
சர்வ
லோகக் கர்த்தன் நீர்.
2. பாவ மாந்தர் மீட்புக்காக
வான
மேன்மை துறந்தீர்;
திவ்விய பாலா, தாழ்மையாக
மண்ணில்
தோன்றி ஜெனித்தீர்.
3. லோக ராஜா வாழ்க; வாழ்க
செங்கோல்
தாங்கும் அரசே!
பூமியெங்கும் ஆள்க, ஆள்க
சாந்த
பிரபு, இயேசுவே!
4. தேவரீரின் ராஜ்யபாரம்
நித்திய
காலமுள்ளது;
சர்வ லோக அதிகாரம்
என்றும்
நீங்கமாட்டாது.
5. வல்ல கர்த்தா பணிவோடு
ஏக
வாக்காய்ப் போற்றுவோம்,
நித்திய தாதா பக்தியோடு
நமஸ்காரம்
பண்ணுவோம்.
6. ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா,
ஞானத்துகெட்டாதவர்;
ஸ்தோத்திரம், ராஜாதி ராஜா,
ஆதியந்தமற்றவர்.
Comments
Post a Comment